விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை 200 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
கடலூர் மாவட்டத்தில் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
14 Nov 2022 12:15 AM ISTகபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கோவில்கள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
தொடர் கனமழை எதிரொலியால் கபிலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றங்கரையையொட்டிய கோவில்கள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
12 July 2022 11:16 PM ISTதிருப்பத்தூரில் 2 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் படகு மூலம் பொதுமக்கள் மீட்பு
திருப்பத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் 2 ஆயிரம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் படகு மூலம் மீட்டு அழைத்து வரப்பட்டனர்.
18 Jun 2022 6:23 PM IST